பாடம் 13:வாசிப்போம்.

என் அம்மா

இவர் என் அம்மா

என் அப்பா

அவர் என் அப்பா

என் அக்கா

இவர் என் அக்கா

என் அண்ணா

அவர் என் அண்ணா

என் தங்கை

இவர் என் தங்கை

என் தம்பி

அவர் என் தம்பி





வாசிப்போம்.

1) அம்மாவின் தம்பி எனது மாமா

2)அப்பாவின் தம்பி எனது சித்தப்பா

3)அம்மாவின் தங்கை எனது சின்னம்மா

4) அப்பாவின் தங்கை எனது மாமி

5) அம்மாவின் அக்கா எனது பெரியம்மா

6) அப்பாவின் அண்ணா எனது பெரியப்பா


சொற்பயிற்சி

உறவுப் பெயர்களை அறிவோம்.

பாட்டன் - பாட்டி மைத்துனர் - மைத்துனி
மகன் - மகள் மருமகன் - மருமகள்
பேரன் - பேத்தி

ஆண்பால், பெண்பால் அறிந்து கொள்வோம்.

ஆண்பால் பெண்பால்
அப்பா அம்மா
சிறுவன் சிறுமி
நண்பன் நண்பி
ஆசிரியன் ஆசிரியை
அரசன் அரசி




படம் பார்த்துக் கதை சொல்வோம்.

அறிவுள்ள காகம் அறிவுள்ள காகம்

(1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை ....................
1) 2)
3)