![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
1. தலை | 5. மூக்கு | 9. மார்பு |
2. கண் | 6. வாய் | 10. கை |
3. காது | 7. கழுத்து | 11. விரல் |
4. வயிறு | 8. கால் | 12. பாதம் |
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கண் திற.
நித்திரை கொள்.
பல் துலக்கு.
முகம் கழுவு.
புத்தகம் எடு.
பாடம் படி.
பந்து அடி.
நடனம் ஆடு.
உணவு உண்.
பாட்டுப் பாடு.
படம் பார்.
கதை கேள்.
நெற்றி | முதுகு | தொடை |
கன்னம் | தோள் | முழங்கால் |
நாடி | முழங்கை | கணுக்கால் |
கண்ணே பார் - நீ
நல்லதைப் பார்
காதே கேள் - நீ
நல்லதைக் கேள்
வாயே பேசு - நீ
நல்லதைப் பேசு
கையே செய் - நீ
நல்லதைச் செய்
காலே நட - நீ
நல்வழியில் நட
மனமே நினை - நீ
நல்லதையே நினை
எல்லாமே நல்லதானால் - நம்
வாழ்வே நலமாகும்.
- மனோகரி