பாடம் 18 :வாசிப்போம்

இது என்ன?

இது ஒரு நாய்.

இது என்ன?

அது ஒரு பூனை.

இது என்ன?

இது ஒரு மீன்.

இது என்ன?

அது ஒரு முயல்.

இது என்ன?

இது ஒரு கிளி.

இது என்ன?

அது ஒரு புறா.





வாசிப்போம்

இவை என்ன?

இவை நாய்கள்.

அவை என்ன?

அவை பூனைகள்.

இவை என்ன?

இவை மீன்கள்.

அவை என்ன?

அவை முயல்கள்.

இவை என்ன?

இவை கிளிகள்.

அவை என்ன?

அவை விளக்குகள்.