அலை | அடி | அது | அவை | (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை ....................|||
ஆணி | ஆனி | ஆடி | ஆடை | ஆமை | ஆசை | ஆண் |
இலை | இசை | இடி | இமை | இரு | இழு | (1) கோழி முட்டை ....................|
ஈகை | ஈர் | (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை ....................|||||
எலி | எடு | எண் | எது | எறி | (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை ....................||
உண் | உடு | உடை | உரி | உதி | (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை ....................||
ஊசி | ஊர் | ஊது | (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை ....................||||
ஏணி | ஏரி | ஏறு | (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை ....................||||
ஒலி | ஒளி | ஒழி | ஒரு | (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை ....................|||
ஓடு | ஓர் | ஓலை | (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை ....................
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பசு | மாடு | நாய் | பூனை | யானை | புலி | மான் |
புறா | கோழி | கிளி | புல் | கீரை | பலா | |
மீன் | தேன் | நெய் | மோர் | பால் | சீனி | (1) கோழி முட்டை ....................|
கண் | காது | பல் | வாய் | தலை | குடை | கல் |
காசு | மலை | வீடு | மண் | நிலா | (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை ....................||
காடு | வழி | வீதி | (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை ....................
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கரம் | மடம் | சலம் | பயம் | குயில் | குட்டி | ஈட்டி |
பந்து | பாடம் | கனம் | படம் | காரம் | கத்தி | வாரம் |
பழம் | கரடி | அவல் | பாம்பு | பெட்டி | முயல் | மரம் |
கோயில் | அணில் | பாலம் | மணம் | கடல் | கதவு | சட்டை |
பணம் | மணல் | வாத்து | சீப்பு | தவளை | நண்டு | பன்றி |
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தோட்டம் | மாங்காய் | மோதிரம் | மஞ்சள் | ஊஞ்சல் | நெருப்பு | நாற்காலி |
சூரியன் | தேங்காய் | குரங்கு | விளக்கு | கண்ணாடி | ஓட்டம் | வட்டம் |
பட்டம் | அன்னாசி | அடுப்பு | கட்டில் | காகிதம் | கரும்பு | சிங்கம் |
கப்பல் | பாடசாலை |
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம் | பம்பரம் | மத்தளம் | வெங்காயம் | ஒட்டகம் | முத்துமாலை | |
நாட்டியம் | ஆசிரியர் | மாம்பழம் |
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
படம் பார் | நாற்காலியில் இரு | கை தட்டு | பாட்டுப் பாடு | |||
பந்து அடி | நாடகம் நடி | பட்டம் விடு | புத்தகம் படி | |||
கதை எழுது | பல் துலக்கு | பாடம் படி | முகம் கழுவு | |||
நாட்டியம் ஆடு | தோல் உரி | தண்ணீர் குடி | புல் வெட்டு | |||
பழம் சாப்பிடு | துணி கட்டு | நீரில் நீந்து | பால் குடி | |||
வீணை இசை | சட்டை போடு | கடவுளை வணங்கு |
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அழு - சிரி | ஆம் - இல்லை | இரு - எழும்பு | இருட்டு - வெளிச்சம் | |||
எடு - வை | காலை - மாலை | கீழே - மேலே | பகல் - இரவு | |||
வா - போ | சூடு - குளிர் | குனி - நிமிர் | நில் - இரு | |||
நல்லது - கெட்டது | தெரியும் - தெரியாது |
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மா - அப்பா | அண்ணன் - அக்கா | தம்பி - தங்கை | ||||
மாமா - மாமி | பெரியம்மா - பெரியப்பா | தந்தை - தாய் | ||||
சிறுவன் - சிறுமி | பாட்டன் - பாட்டி |
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அடி - ஆடி | படி - பாடி | தடி - தாடி | முடி - மூடி | |||
எடு - ஏடு | கல் - கால் | பல் - பால் | பட்டி - பாட்டி | |||
முட்டு - மூட்டு | மனம் - மானம் | வனம் - வானம் | தனம் - தானம் | |||
நிலம் - நீலம் | மலை - மாலை | சிலை - சீலை |
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆடு - கத்தும் | அணில் - கீச்சிடும் | |
காகம் - கரையும் | கிளி - பேசும் | |
குயில் - பாடும் | கோழி - கொக்கரிக்கும் | |
சேவல் - கூவும் | சிங்கம் - கர்ச்சிக்கும் | |
நரி - ஊளையிடும் | நாய் - குரைக்கும் | |
பசு - கதறும் | புறா - உறுமும் | |
பூனை - சீறும் | மயில் - அகவும் | |
யானை - பிளிறும் |
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடம் தனிலே போகவேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரியவேண்டாம்
மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாம்
மாற்றானை உறவென்று நம்பவேண்டாம்
தனம்தேடி உண்ணாமல் புதைக்கவேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்கவேண்டாம்
சினம்தேடி அல்லலையும் தேடவேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் செல்லவேண்டாம்
சேராத இடந்தனிலே சேரவேண்டாம்
செய்நன்றி ஒருநாளும் மறக்கவேண்டாம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
இல்லறம் அல்லது நல்லறம் அன்று
ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
உரவோர் என்கை இரவாது ஈதல்
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
ஏவா மக்கள் மூவா மருந்து
அஃகமும் காசும் சிக்கெனத் தேடு.
-ஒளவையார்