பாடம் 5: தோட்டம் செல்வோம்

1. வகுப்பறையில் பயன்படுபவை.

______________________________________________________________________________________________________________________________________________________________________


2. படுக்கை அறையில் காணப்படுபவை.

______________________________________________________________________________________________________________________________________________________________________


அலுமாரி மின்விசிறி

3. வரவேற்பறையில் காணப்படுபவை.

______________________________________________________________________________________________________________________________________________________________________


4. சமையல் அறையில் காணப்படுபவை.

______________________________________________________________________________________________________________________________________________________________________


5. முற்றத்தில் காணக்கூடியவை

______________________________________________________________________________________________________________________________________________________________________


2. வாசிப்போம்.

அண்ணா பத்திரிகை வாசிப்பார்

மாலா புத்தகம் படிப்பாள்

எனது கோப்பை அழகானது

இரவி பந்து விளையாடுவான்

நான் சைக்கிள் ஓடுவேன்


உடைகளை அலுமாரியில் அடுக்குவோம்

தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சிகள் பார்ப்போம்.

கணினியில் தகவல் சேகரிப்போம்.

நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடுவோம்.

மேசை, கதிரைகளைச் சுத்தமாக வைத்திருப்போம்.

வானொலியில் செய்திகள் கேட்போம்.

பூச்சாடியில் பூமரங்களை நடுவோம்.

நாம் பயன்படுத்தும் பொருட்களை
சுத்தமாக வைத்திருப்போம்.