பாடம் 1 : பிராணிகள்- ஓசைகள்- எழுததுக்கள்

காக்கா காக்கா

காக்கா காக்கா

பறந்து வா

கண்ணுக்கு மை

கொண்டு வா

கோழி கோழி

ஓடி வா

குஞ்சைக் கூட்டி

ஓடி வா

பசுவே பசுவே

பாய்ந்து வா

பிள்ளைக்குப் பால்

கொண்டு வா