தோசை நல்ல தோசை
அம்மா சுட்டுத் தந்த தோசை
ஆசையாக எனக்கே - என்
அம்மா தந்த தோசை
வட்டமான தோசை - அது
மாவில் சுட்ட தோசை
தட்டு நிறைய நிறைய - அம்மா
சுட்டுத் தந்த தோசை