Paper Plate இல் 1 தொடக்கம் 12 வரை மணிக்கூடு போல எழுதிக்கொண்டு ஒவ்வொரு மாணவருக்கும் கொடுக்கவும். ஒன்று என்ற எணுள்ள இடத்தில் அ எழுதவும். 2 என்ற எழுத்திற்குக் கிட்ட ஆ எழுதவும். இப்படியாக அ - தொடக்கம் ஒள- வரை எழுதவும் நடுவில் ஃ என்பதை எழுதிவிடவும்.
பின்பு Pipe Cleaner ஐ மடித்துப் பெரிய கம்பி, சிறிய கம்பிபோலச் செய்து Pipe Fasteners ஆல் குற்றிப் பின்பக்கத்தைப் பாதுகாப்பாக மடித்துவிடவும்.