பாடம் 7 : பயிற்சிகள்

5. சொற் பயிற்சி

கூடு சூடம் தூண்
மூன்று பூட்டு கூரை
சூலம் தூரம் மூக்கு
பூச்சி கூடை சூரியன்
தூண்டில் மூடி பூனை