பாடம் 12 : பயிற்சிகள்
நாய்க்குட்டி பாடலில் இருந்து சொற்களை எடுத்து
இடைவெளிகளை நிரப்புக .
எனது நாய்க்குட்டியின் நிறம்................... அது தனது.................. ஆட்டும்.
அது ....................த் .................... ஓடும். அது.................யைப் பிடிக்கும்.
அது ..................ப் போல பாயும். கள்வர் வந்தால் ..................என்று
குரைக்கும். நாய் மிகவும் .
2. படங்களுக்குப் பொருத்தமான
சொற்களை எழுதுவோம்.