பாடம் 17: பயிற்சிகள்

6. ஐந்து சிறு வசனங்கள் எழுதுவோம்.

உ-ம் : மாம்பழம் மஞ்சள் நிறம்

1)............................................................................................................

2)............................................................................................................

3)............................................................................................................

4)............................................................................................................

5)............................................................................................................

6)............................................................................................................


பொருத்தமான சொற்களை எழுதுக :

ஆட்டுக்குட்டி சிறியது. ஓநாய் ...............................

நான் இங்கே நிற்கிறேன். நீங்கள் ...................... நிற்கிறீர்கள்

ஆட்டுக்குட்டி வந்தது. ஓநாய் ......................

ஆட்டுக்குட்டி கேட்டது. ஓநாய் ......................

வாழைப்பழம் இனிக்கும். மாங்காய் ......................

பயற்றங்காய் நீளமானது. கத்தரிக்காய் ......................