அதிகாலையில் எழுவோம்.
எழுந்தவுடன் குளிப்போம்.
அம்மா கோலம் போடுவார்.
அக்கா நிறைகுடம் வைப்பார்.
அப்பா மாவிலைத் தோரணம் கட்டுவார்.
தம்பி பட்டாசு கொளுத்துவான்.
நாங்கள் அமுது பொங்குவோம்.
சூரியனுக்குப் பொங்கல் படைத்து உண்டு மகிழ்வோம்.
பானை | அரிசி | நெல் | பாக்கு |
கரும்பு | கோலம் | அடுப்பு | மாவிலை |
நூல் | சந்தனம் | தேங்காய் | .எண்ணெய் |
வெற்றிலை | வாழைஇலை | நிறைகுடம் | .வாழைப்பழம் |
சாம்பிராணி | .குத்துவிளக்கு | திர |
இது சிறிய முயல். அது பெரிய யானை. |
||
இது உயரமான தென்னை. அது குட்டையான வாழை |
||
இது கடினமான கல். அது மிருதுவான பஞ்சு |
||
இது சூடான பால். அது குளிரான பழரசம் |