கோலம், | பட்டாசு, | சூரியனுக்கு, | நிறைகுடம், | பானை |
1. தம்பி ............................ கொளுத்துவான்
2. பொங்கல் ............................ படைப்போம்.
3. அம்மா ........................... போடுவார்.
4. அக்கா ........................... வைப்பார்.
5. தைப்பொங்கல் புதிய.....................யில் சமைப்போம்.