-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1. அப்பா என்ன செய்கிறார்?
2. பெரியப்பா கையில் இருப்பது என்ன?
3. அம்மா என்ன செய்கிறார்?
4. அக்கா கையில் இருப்பது என்ன?
5. பாட்டி என்ன செய்கிறார்?
6. மாமா கையில் இருப்பது என்ன?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மாவின் அம்மா பாட்டி. (அம்மம்மா)
அப்பாவின் அப்பா அப்பப்பா. (தாத்தா)
அம்மாவின் அப்பா தாத்தா.(அம்மப்பா)
அப்பாவின் அம்மா பாட்டி. (அப்பம்மா)
அம்மாவின் அக்கா பெரியம்மா.
அப்பாவின் அண்ணா பெரியப்பா.
அம்மாவின் தங்கை சித்தி.
அப்பாவின் தம்பி சித்தப்பா.
அம்மாவின் அண்ணா மாமா.
அப்பாவின் தங்கை மாமி.
மாமாவின் மகன் மச்சான்.
மாமாவின் மகள் மச்சாள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தாத்தா வைத்த தென்னையுமே தலையால் இளநீர் தருகிறது. |
|
பாட்டி வைத்த கொய்யாவும் பழங்கள் நிறையக் கொடுக்கிறது. |
|
அப்பா வைத்த மாஞ்செடியோ அல்வா போல பழம் தருகிறது. |
|
அம்மா வைத்த முருங்கையுமே அளவில்லாமல் காய்க்கிறது. |
|
அண்ணன் வைத்த மாதுளையோ கிண்ணம் போலப் பழுக்கிறது. |
|
சின்னஞ் சிறியதாய் நானுமொரு செடியை நட்டு வளர்ப்பேனே. |