| ஆண்பால் | பெண்பால் |
|---|---|
| அப்பா | அம்மா |
| மாமா | .................................................. |
| .................................................. | பாட்டி |
| சித்தப்பா | .................................................. |
| பெரியப்பா | .................................................. |
| .................................................. | அக்கா |
| .................................................. | மச்சாள் |
| தம்பி | .................................................. |