பாடம் 11: ஆண்டின் உள்ளே
ஒரு வருடத்தில் 365 நாட்கள்
ஒரு வருடத்தில் 52 வாரங்கள்
ஒரு வாரத்தில் 7 நாட்கள்
நாட்களின் பெயரை ஆங்கிலத்தில் எழுதுக
திங்கட்கிழமை |
-.............................................................. |
செவ்வாய்க்கிழமை |
-.............................................................. |
புதன்கிழமை |
-.............................................................. |
வியாழக்கிழமை |
-.............................................................. |
வெள்ளிக்கிழமை |
-.............................................................. |
சனிக்கிழமை |
-.............................................................. |
ஞாயிற்றுக்கிழமை |
-.............................................................. |
ஒரு வருடத்தில் 12 மாதங்கள் ஒரு
மாதங்களின் பெயரை ஆங்கிலத்தில் எழுதுக.
தை |
-.............................................................. |
மாசி |

பங்குனி |
-.............................................................. |
சித்திரை |
-.............................................................. |
வைகாசி |
-.............................................................. |
ஆனி |

ஆடி |

ஆவணி |

புரட்டாதி |
-.............................................................. |
ஐப்பசி |
-.............................................................. |
கார்த்திகை |
-.............................................................. |
மார்கழி |
-.............................................................. |
சரியான நேரங்களைக் கூறுவோம்.
______________________________________________________________________________________________________________________________________________________________________________________
உரத்து வாசிப்போம்.
ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள்
ஒரு வாரத்தில் ஏழு நாட்கள்
வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை
வாரத்தின் இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமை
வார இறுதி நாட்கள் சனி, ஞாயிறு
வருடத்தின் முதல் மாதம் தை
பெயருக்கு ஏற்ற வினைச்சொல்லைக் கண்டுபிடித்து
சரியான எண்ணை பெட்டியில் இடுக.
பெயர் சொற்கள்
1 கமலா |
2 புத்தகம் |
3 காகம் |
4 கதிரை |
5 மேசை |
6 மாம்பழம் |
7 பந்து |
8 இனிப்பு |
9 கிளி |
10 இரவி |
11 முயல் |
12 பட்டம் |
வினைச் சொற்கள்
ஓடினாள் |
(----------------) |
விழுந்தது |
(----------------) |
பாயும் |
(----------------) |
பேசும் |
(----------------) |
பாடினான் |
(----------------) |
உடைந்தது |
(----------------) |
சாப்பிட்டேன் |
(----------------) |
இனித்தது |
(----------------) |
உருண்டது |
(----------------) |
வாசித்தேன் |
(----------------) |
கரைந்தது |
(----------------) |
பறந்தது |
(----------------) |