பாடம் 11 : பயிற்சி 4

4. நேரங்க்களை எழுதுவோம்.

1. எனது பாடசாலை ஆரம்பமாவது ....................................................
2. நான் காலையில் எழும்புவது ....................................................
3. தினமும் நாம் விளையாடுவது ....................................................
4. தினமும் வீட்டில் படிப்பது ....................................................
5. நான் தினமும் நித்திரைக்குச் செல்வது ....................................................