அருமையான பாப்பாவுக்கு | -1 மிட்டாய் | |
சின்னத்தங்கை சிந்துவுக்கு | -2 மிட்டாய் | |
முயற்சிமிக்க முகுந்தனுக்கு | -3 மிட்டாய் | |
சிரித்து வாழும் சீலாவுக்கு | -4 மிட்டாய் | |
அணைத்து வாழும் அமலனுக்கு | -5 மிட்டாய் | |
அன்புமிக்க ஆரணிக்கு | -6 மிட்டாய் | |
அறிவு கொண்ட ஏகலைக்கு | -7 மிட்டாய் | |
உதவி செய்யும் உதயனுக்கு | -8 மிட்டாய் | |
இதயம் மகிழ் இன்பனுக்கு | -9 மிட்டாய் | |
பொறுமையுள்ள பொன்மணிக்கு | -10 மிட்டாய் |
__________________________________________________________________________________________________________________________________________________________________________
__________________________________________________________________________________________________________________________________________________________________________
அம்மா, அப்பா எங்களைப் பெற்று வளர்ப்பவர்கள். எம்மைப் பேணிக் காப்பவர்கள். எமக்கு நோய் வந்த காலத்தில் கண் விழித்துப் பராமரிப்பவர்கள். நற் பண்புகளை அனுசரிக்க வழி காட்டுபவர்கள். நாம் படிப்பதற்கு உதவுபவர்கள். பல கலைகளையும் கற்க வழி காட்டுபவர்கள். எம் பெற்றோரை மதிப்போம். அவர்கள் சொற்படி நடப்போம். வீட்டு வேலைகளில் அவர்களுக்கு உதவுவோம். பெரியவர்களுடன் அன்பாகப் பேசுவோம்.