பாடம் 14 : பயிற்சி 2

2. இடைவெளியை நிரப்ப்பி எழுதுவோம்.

1. மாதா ............................. .............................. தெய்வம்.

2. ............................. சிறந்த ...............................

3. ஆசிரியரை .....................................

4. ........................................ சொற்படி நடப்போம்.

5. பெரியவர்களுடன் ..................................... பேசுவோம்.


பொருத்தமான சொற்களை எழுதுவோம்.

முதல் எழுத்து குறில் முதல் எழுத்து நெடில்
கண் காண்
........................................... மானம்
என் ...........................................
........................................... ஆசை
தொடு ...........................................
........................................... நாகம்