பாடம் 3 : பயிற்சிகள்

உறுப்புக்களின் பெயர்களும் செயற்பாடுகளும்

இது என் கண் கண்களால் பார்க்கின்றோம்
இது என் காது காதுகளால் கேட்கின்றோம்
இது என் மூக்கு மூக்கினால் சுவாசிக்கின்றோம்
இது என் வாய் வாயால் பேசுகின்றோம்
இது என் பற்கள் பற்களால் கடிக்கின்றோம்
இது என் கை கைகளால் பிடிக்கின்றோம்
இது என் கால் கால்களால் நடக்கின்றோம்