1. “அ” இல் ஆரம்பிக்கும் ஓர் உறவுமுறை கூறுக.
2. அம்மாவின் சகோதரியை எப்படி அழைப்பீர் ?
3. அப்பாவின் மூத்த சகோதரனை எப்படி அழைப்பீர் ?
4. உமது குடும்பத்தில் அப்பாவின் பெயர் என்ன ?
5. உமது குடும்பத்தில் அம்மாவின் பெயர் என்ன ?
6. உமது குடும்பத்தில் மூத்த பிள்ளையின் பெயர் என்ன ?
7. உமது குடும்பத்தில் இளைய பிள்ளையின் பெயர் என்ன ?
8. உமது அம்மா எப்படி உம்மைக் கூப்பிடுவார் ?