பாடம் 16: பயிற்சிகள்

புள்ளிகளை இணைக்கவும்.

1. அ தொடங்கி ஃ வரை உள்ள புள்ளிகளை இணைத்திடுக.

2. வரைந்து வரும் பிராணியின் பெயர் என்ன?

3. இதில் எத்தனை எழுத்துகள் உள்ளன?

4. இது எங்கே வாழும்?

5. இது மெதுவாகவும் நிதானமாகவும் செயல்படக் கூடியதா?