பாடம் 11 : பயிற்சிகள்

5. பொருத்தமான சொற்களை எழுதுவோம்.

மூட்டை, வெள்ளை, முட்டை, இனிக்கும், கரையும்

1. கோழி .................................... இடும்.

2. கண்ணன் ...................... தூக்கினான்.

3. ............................. கொக்கு பறந்தது.

4. காகம் ................................................

5. கரும்பு ...............................................