பாடம் 11 : பயிற்சிகள்

6. பின்வரும் சொற்களையும், வசனங்களையும் சேர்க்கவும்.

சொல், ஒத்து, பயிர், செய், வாழ்

1. செய்வன திருந்தச் ....................................

2.பருவத்தே ...................... செய்.

3. ஊருடன் கூடி ..............................

4. மேன் மக்கள் ................................... கேள்.

5. தேசத்தோடு .................................... வாழ்.