1. நான் இன்று கடைக்குப் போனேன்.
2. அப்பா என்னைப் பூங்காவிற்கு அழைத்துச் சென்றார்
3. என்னால் காகிதக் கப்பல் செய்ய முடியும்.
4. அம்மா எனக்கு புத்தகம் வாங்கித் தந்தார்.
5. என்னுடைய சட்டையின் நிறம் சிகப்பு.
6. எனது வீடு பெரியது.
7. என்னில் என்ன பிழை கண்டீர்?
8. மாறன் என்னிடமிருந்து பேனா வாங்கினான்.
9. நான்தான் இன்று வீட்டைக்கூட்டினேன்.
1. நான் | -.............................................................. |
2. என்னை | -.............................................................. |
3. என்னால் | -.............................................................. |
4. எனக்கு | -.............................................................. |
5. என்னுடைய | -.............................................................. |
6. எனது | -.............................................................. |
7. என்னில் | -.............................................................. |
8. என்னிடமிருந்து | -.............................................................. |
9. நான்தான் | -.............................................................. |