பாடம் 4 : பயிற்சிகள்

1. 1.சொற்களுக்குரிய சொல்லின் முதல் பகுதியை அறிந்து எழுதுவோம். (முதல் பகுதி அடி எனப்படும்)

(எ+கா): ஓடுங்கள் =ஓடு


1)
வாருங்கள் -..............................................................
நில்லுங்கள் -..............................................................
வீசுங்கள் -..............................................................
நடவுங்கள் -..............................................................
குதியுங்கள் -..............................................................

2)
அசையுங்கள் -..............................................................
பறவுங்கள் -..............................................................
செல்லுங்கள் -..............................................................
தாவுங்கள் -..............................................................
பாயுங்கள் -..............................................................

3)
தட்டுங்கள் -..............................................................
திரும்புங்கள் -..............................................................
உயர்த்துங்கள் -..............................................................
ஆடுங்கள் -..............................................................
தேடுங்கள் -..............................................................