பாடம் 5 : பயிற்சிகள்

1.படத்திற்குப் பொருத்தமான சொல்லை எழுதுவோம்.

(முல்லை, செம்பருத்தி, ரோசா, கார்த்திகைப்பூ, அந்தூரியம், நந்தியாவட்டை, மணிவாழை,
செவ்வந்தி, தாமரைப்பூ, கனகாம்பரம்).