1. நாம் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். | (____________) |
2. நன்றி கூறுவது தீய பழக்கம். | (____________) |
3. முயல் சிங்கத்திடம் உதவி கேட்டது. | (____________) |
4. மூட்டையை முயலால் தூக்கமுடியவில்லை. | (____________) |
5. தானியங்கள் சிறந்த உணவு | (____________) |