1. நாம் .............................. கைகளைக் கழுவுவோம்.
2. நாம் எப்போதும் .........................லும்.......................லும் பற்களைத் துலக்க வேண்டும்.
3. எமக்கு உதவி செய்தவர்களுக்கு நாம் .......................... கூற வேண்டும்.
4. பழங்களைக்............................... உண்ண வேண்டும்.
5. நண்பனின் பிறந்த நாளுக்கு.................. கூறுவோம்.