பாடம் 9 : பயிற்சி 6

6. வினாக்க்களுக்கு விடை கூறுவோம்.விடை எழுதுவோம்.

1. நாம் உண்ணும் உணவு வேளைகள் எவை?

...................................................

2. நாம் காலையில் அருந்தும் பானம் எது?

...................................................

3. நீர் விரும்பிக் குடிக்கும் குளிர்பானங்கள் எவை?

...................................................

...................................................

...................................................

...................................................

4. நாம் காலையில் உண்ணும் உணவுகள் எவை?

...................................................

...................................................

...................................................

...................................................

5. எல்லாச் சத்துக்களும் அடங்கிய விலங்குணவுகள் எவை?