பாடம் 12 : பயிற்சி 2

2. கோடிட்ட இடைவெளியில் ஏற்ற சொற்க்களை எழுதுவோம்.

1. உடலைக் காப்பது ..........................................................
2. குளிர் காலத்தில் அணிவது ..........................................................
3. வெயிற் காலத்திற்கு ஏற்றது ..........................................................
4. விழாக் காலங்களில் அணிவது ..........................................................
5. சேலை அணிபவர் ..........................................................