பாடம் 15 : பயிற்சி 1

1. வினாக்க்களுக்கு விடை எழுதுவோம்.

1. அணில் புழுவிடம் என்ன கேட்டது?

..........................................................................

2. புழு எதைத் தின்றுகொண்டிருந்தது?

....................................................................

3. புழுவைப் பார்த்து உரையாடிய பூச்சி எது?

......................................................................

4. தேனீ விரும்பி உண்ணும் உணவு எது?

.........................................................................

5. புழு என்னவாக மாறியது?

..............................................................................................