பிள்ளைகளே! நீங்கள் அஞ்சல் அகத்துக்குச் சென்றிருக் கிறீர்களா? அங்கு நடைபெறும் வேலைகள் பற்றித் தெரியுமா? வாருங்கள், அங்கு என்னென்ன நடைபெறுகிறது என்பதைப் பார்ப்போம்.
நாம் எமது தேவைகளுக்காகப் பிறருடன் தொடர்பு கொள்கின்றோம் அல்லவா? அவ்வாறு தொடர்பு கொள்வதற்குத் தேவையான பல அலுவல்கள் அஞ்சல் அகத்தில் நடை பெறுகின்றன. அங்கே
இவை அனைத்துமே அஞ்சலகத்தில் உண்டு. அஞ்சலகத்துக்குப் பொறுப்பாக இருப்பவர் தபால் அதிபர். அஞ்சலகத்துக்கு வரும் கடிதங்களை எம்மிடம் சேர்ப்பவர் தபால்காரன் ஆவார். தபால் காரர் வேலை நேரங்களில் சீருடை அணிந்திருப்பார். வாருங் கள் அஞ்சலகம் செல்வோம். நண்பர்கள், உறவினர்களுடன் தொடர்பு கொள்வோம்.
காசுக்கட்டளை | -.............................................................. | சீருடை | -.............................................................. |
தொலைமடல் | -.............................................................. | பொதிகள் | -.............................................................. |
மின் அஞ்சல் | -.............................................................. | தொடர்பு கொள்ளல் | -.............................................................. |
உறவினர் | -.............................................................. |
பாய் | காய் | வாய் | |
தேர் | பார் | தார் | |
நெல் | கல்வி | தோல்வி | |
செவ்இளநீர் | அவ்வை | செவ்வானம் | |
புகழ் | மகிழ் | பூ இதழ் | |
பள்ளம் | வாள் | திருக்குறள் |