1. நண்பனின் முகவரி எழுதுவோம்.
2. கடித உறையினுள் வைப்போம்.
3. நண்பனுக்குக் கடிதம் எழுதுவோம்.
4. முத்திரை ஒட்டுவோம்.
5. அஞ்சல் பெட்டியுள் போடுவோம்.
1. ......................................................
2. ......................................................
3. ......................................................
4. ......................................................
5. ......................................................