பாடம் 18 : பயிற்சி 3

3. வினாக்களுக்கு விடை எழுதுவோம்.

1. நீர் அஞ்சலகம் சென்றீரா?

..........................................................

2. யாருடன் அஞ்சலகத்துக்குச் சென்றீர்?

..........................................................

3. அங்கு நீர் பெற்றுக் கொண்ட சேவை எது?

..........................................................

4. அஞ்சலகத்தில் அஞ்சல் பெட்டி உண்டா?

..........................................................

5. அஞ்சல் பெட்டியின் நிறம் என்ன?

..........................................................

6. அஞ்சலகத்தில் அஞ்சல்பெட்டி எதற்காக?

..........................................................

7. கடிதங்களை எதனுள் வைத்து அனுப்பலாம்?

..........................................................

8. கீழுள்ள மாதிரிக் கடித உறையில் உமது பெயரையும் முகவரியையும் எழுதுக.

மேலுள்ள வசனங்களை ஆங்கிலத்தில் கூறுக.