____________________________________________________________________________________________________________________________________________________________________________________
______________________________________________________________________________________________________________________________________________________________________________________
1. இவர் யார்?
2. சமையல் செய்பவர் யார்?
3. இந்தச் சிறுவர்களில் யார் பெரியவர்?
4. எது புல் சாப்பிடும்?
5. எது உன்னுடைய புத்தகம்?
6. எது நன்றாக நீந்தும்?
1. இது என்ன நிறம்?
2. நீ அங்கே என்ன செய்கிறாய்?
3. மாம்பழத்தின் சுவை என்ன?
4. நீ எங்கே போனாய்?
5. என் புத்தகங்கள் எங்கே?
6. மாம்பழம் எங்கே?
1. தம்பி வந்தானா?
2. கடிதம் கிடைத்ததா?
3. அவன் வந்தவனே?
4. அக்கா வந்தாரோ?
5. பாடினது தம்பியோ?
6. நீ ஏன் வரவில்லை