1. தன் இனத்தைக் கூட்டி உண்ணும் பறவை எது?
..........................................................
2. சொல்லிக் கொடுப்பதைப் பேசும் பறவை எது?
..........................................................
3. மயில் எதனை விரித்து ஆடும்?
..........................................................
4. பள்ளிக்கூடம் செல்வது யார்?
..........................................................
5. கூவி மகிழும் பறவை எது?