1.குருவி கூட்டில் முட்டை இடுகிறது.
2.குருவி ஒன்று மரத்தில் கூடு கட்டுகிறது.
3.அது முட்டைகளை அடை காக்கிறது.
4.குருவி குஞ்சுகளுக்கு இரை ஊட்டுகிறது.
5.குருவிக் குஞ்சுகள் மெல்லப் பறக்கின்றன.
6.முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிவருகின்றன.