பாடம் 7 : பயிற்சி 1

1. வினாக்களுக்கு விடை எழுதுவோம்.

1. நண்பர் இருவரும் வழிதவறி எங்கே சென்றனர்?

......................................................................................

2. வினோத் சொன்னதைக் கேட்டதும் சுதன் ஏன் பயந்தான்?

......................................................................................

......................................................................................

3. சுதனைப் பற்றிக் கவலைப்படாத வினோத் என்ன செய்தான்?

......................................................................................

......................................................................................

4. சுதன் ஏன் இறந்தவன் போல நடித்தான்?

......................................................................................

5. வினோத் வெட்கித் தலை குனிந்தது ஏன்?