2. விடைக்கு ஏற்ற்ற வினா எழுதுவோம்.
எ + கா. : நான் பிட்டு சாப்பிட்டேன்
நீ என்ன சாப்பிட்டாய்?
1) எனது பெயர் வருண்.
....................................................................
2) சுதா கடைக்குப் போனாள்.
....................................................................
3) நான் நடந்து வந்தேன்.
....................................................................
4) எனக்கு ஐந்து பழங்கள் வேண்டும்.
....................................................................
5) இது என்னுடைய மேசை.