பாடம் 9 : பயிற்சி 4

4. இடைவெளிகளை நிரப்ப்பி இணைக்கு;கும் ‘உம்’ விகுதியை உபயோகித்து ஒரு வசனமாக எழுதுக.

(எ+கா)

1) நான், அவன் ð

அ. நான் விளையாடினேன்.

ஆ.அவன் விளையாடினான்.

நானும் அவனும் விளையாடினோம்.

2) நாய், பூனை ð

அ. நாய் சண்டை பிடித்தது.

ஆ.பூனை சண்டை பிடித்தது.

...........................................................................................

எட்டாவது நான்காவது இரண்டாவது ஐந்தாவது மூன்றாவது ஒன்பதாவது பத்தாவது முதலாவது ஆறாவது ஏழாவது

நானும் அவனும்

......................................

3) அப்பா, அம்மா

அ. அப்பா கோவிலுக்குப் போனார்.

ஆ.அம்மா கோவிலுக்குப் போனார்.

...........................................................................................

4) பந்து, மட்டை ð அ. என்னிடம் பந்து இருக்கிறது.

ஆ.என்னிடம் மட்டை இருக்கிறது.

...........................................................................................

5) கிழங்கு, சீனி ð

அ. வனிதா கிழங்கு வாங்கினாள்.

ஆ.வனிதா சீனி வாங்கினாள்.

...........................................................................................