பாடம் 11 : பயிற்சி 3

3. ஒத்த்த கருத்து;துச் சொற்க்களைத் தெரிவு செய்து;து எழுதுவோம்.

அப்பா, நிறம், நேரம், நண்பர்கள், மாலைநேரம், கேள்வி, உணவு, புதுவருடம், உடை, உடுத்திக்கொண்டு

1) ஆடை ....................................

2) புத்தாண்டு ....................................

3) அணிந்து கொண்டு....................................

4) வர்ணம் ....................................

5) தந்தை ....................................

6) சாப்பாடு ....................................

7) வேளை ....................................

8) வினா ....................................

9) அந்திநேரம் ....................................

10) தோழர்கள் ....................................