பாடம் 15 : பயிற்சி 1

1. படித்த பாடத்தில் இருநது பினவ்வ்ரும் வினாகக்ளுககுவிடை எழுதுவோம்.

1) சீனப் பெருஞ் சுவரின் நீளம் எவ்வளவு ?

.............................................................................................

2) தாஜ்மஹால் யாரால் கட்டப்பட்டது?

.............................................................................................

3) இரும்பினால் கட்டப்பட்ட உலக அதிசய கோபுரம் எது?

.............................................................................................

4) இலங்கையிலுள்ள அதிசயம் எது? '

' .............................................................................................

5) பிரமிட்டுக்கள் எவ்வுருவில் காணப்படுகின்றன?