பாடம் 13 : பயிற்சி 1

1 . கலந்துரையாடிய பின் கேள்விகளுக்கு விடை எழுதுக:

(1) ஏன் கடிதம் எழுதுவோம்?

……………………………....…………...........................................………….

(2) இக் கடிதம் எவ்வகைகளில் ஒன்று?

……………………………....…………...........................................………….

(3) வலது மூலையில் என்ன முதல் எழுதப்படும்?

……………………………....…………...........................................………….

(4) அதன் கீழ் ஆண்டுடன் என்ன எழுத வேண்டும்?

……………………………....…………...........................................………….

(5) இக்கடிதத்தில் முதலில் யாரை விளித்து எழுதப்பட்டுள்ளது?

……………………………....…………...........................................………….

(6) கடிதத்தில் கூறப்பட்டுள்ள இரு விமான நிலையங்கள் எவை?

………………...................................................................…………………….

(7) ‘கீத்ரோ’ விமான நிலையம் எத்தனையாம் இடத்தை உலகில் பிடித்துள்ளது?

………………………………………………………………………………...

(8) அது அதிகளவு பயணிகள் வந்து போவதில் எத்தனையாவது இடம்?

……………………………....…………......................................….....……….

(9) “கீத்ரோ” விமான நிலையம் எவற்றை உள்ளடக்கி இருக்கின்றது?

……………………………....…………......................................….....……….

(10) ஆரம்பத்தில் 'கீத்ரோ" விமான நிலையம் எதற்காக உபயோகிக்கப்பட்டது?

……………………………....…………......................................………….