முற் காலத்தில் மன்னர் முரசு கொட்டி அல்லது தீயைக் கொளுதத் p செய்திகளை அனுப்பினர். சிலர் தூதனை அனுப்பினர். எழுதத்தொடங்கியபின் தூதுவன் மூலம் அல்லது புறா மூலம் எழுதிய ஓலையை அனுப்பினார்கள். போக்குவரத்துச் சாதனங்கள் வந்தபின் கடிதம் அனுப்பும் முறை ஆரம்பமானது. மார்கோனியும் பெல்லும் வானொலியையும் தொலைபேசியையும் கண்டுபிடித்தபின் இலகுவாக செய்தி அனுப்பும் முறை நடைமுறைக்கு வந்தது. இன்று கம்பியில்லாச் செய்தித் தொடர்பும் இணையவலையும் பிரபல்யம் அடைந்துள்ளது
1) How was messages sent in the olden days?
...................................................................................................................................................................................................................
2) What progress allowed sending messages through messengers or courier doves?
...................................................................................................................................................................................................................
3) Who invented the radio and telephone?
...................................................................................................................................................................................................................
4) How are messages sent today?