_________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

___________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
எனது பெயர் நந்தனா
எனக்கு ஆறு வயது
எனக்கு ஒரு தம்பி இருக்கிறார்
அவருடைய பெயர் குமரன்
அவருக்கு நான்கு வயது
எனது பெயர் கோபி
எனக்கு ஏழு வயது
எனக்கு ஒரு தங்கை இருக்கிறார்
அவருடைய பெயர் வாணி
அவருக்கு இரண்டு வயது
___________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
ஒரு பாட்டி தன்னிடம் இருந்த நெல்லை ஒரு பானையுள் போட்டு வைத்தாள் . அந்தப்ப பானையில் ஓர் ஓட்டை இருந்தது.ஒரு நாள் ஓர் எலி அதனூடாக பானைக்குள் சென்று நெல்லை வயிறு நிரம்ப தின்றது. எலியின் வயிறு பெருத்து விட் டது. ஆதலால் அந்த ஓட்டை வழியே வெளியே வர முடியவில்லை.
இரவு முழுவதும் அங்கேயே இருந்தது. காலையில் பாட்டி பானையின் மூடியைத் திறந்ததும் எலி துள்ளிக்குதித்து வெளியே ஓடியது.பாட்டியின் அருகே இருந்த பூனை அந்த எலியைக் கண்டது. களவு செய்த எலியை துரத்தி பிடித்து விட்டது .