Grade SK : Lessons

வணக்கம் கூறி அறிமுகம் செய்வோம்.அ, ஆ எழுதப் பழகுவோம்.
நிறங்கள் .இ, ஈ எழுதப் பழகுவோம். கதை : பாட்டியும் எலியும்
வாசிப்போம்.உ, ஊ எழுதப் பழகுவோம்.பாடல்: ஓடி விளையாடு பாப்பா
எ, ஏ, ஐ எழுதப் பழகுவோம். உறவுமுறைகள்
ஒ, ஓ எழுதப் பழகுவோம்.பாடல்: காலை நேரப்பாட்டு
ஒள, ஃ எழுதப் பழகுவோம்.வீட்டு மிருகங்கள், காட்டு மிருகங்கள், பறவைகள்.
படம் பார்த்து வாசிப்போம் : பிராணிகள், பூச்சிகள் .
கதை: முதலையும் குரங்கும்.நல்ல பழக்க வழக்கங்கள் - உயிர் எழுத்துக்கள் பாடல்: கொன்றை வேந்தன்.
தைப்பொங்கல்.ட, ப, ம, ய எழுத்துக்களை எழுதிப் பழகுவோம்.
உடல் உறுப்புகள்.பாடல்: காலைத் தூக்கி
நாம் அணியும் உடைகள்.கதை: திராட்சையும் நரியும்.
உணவு வகைகள் .பாடல்: மாம்பழம் த, ந, ப, ம, ய, ர உயிர்மெய் எழுத்துக்களை எழுதிப்பழகுவோம்.
எண்கள்.பாடல்: கைவீசம்மா ல, வ, ழ, ள, ற, ன உயிர்மெய் எழுத்துக்களை எழுதுவோம்.
கதை: ஆமையும் முயலும் .சேர்ந்து வாசிப்போம்
கிளி, நிறங்கள் மீட்டல்.பாடல்: பச்சைக் கிளியே மெய், உயிர்மெய் எழுத்துக்களால் கீறிட்ட இடங்களை நிரப்புவோம்.
எங்கள் வீடு, வர்ணம் தீட்டுதல்.பூக்களின் பெயர்கள் கற்போம்.
காய்கள், கனிகளின் படம் பார்த்து வாசிப்போம். பாடல்: கண்ணே கரும்பே முத்தம் தா!
பாடல்: லட்டும், தட்டும்.கதை: விறகு வெட்டியும் வனதேவதையும்
உருவங்கள் வரைதல்:உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்களால் சொற்களை ஆக்குவோம்.
புறாக்களும் வேடனும்.பாடல்: சின்னச் சின்னப் பொம்மை நிறந்தீட்டுவோம்