மேலே உள்ள வாசிப்போம் பகுதியில் எத்தனை உயிர் எழுத்துக்கள் உள்ளன? p>
உமக்குத் தெரிந்த வேறு நிறங்கள் கூறுக.
உமக்கு விருப்பமான நிறம் எது?
நான்கு உயிர் எழுத்துக்களை எழுதுக.
__________________________________________________________________________________________________________________________________________________________________________
__________________________________________________________________________________________________________________________________________________________________________
ஓடி விளையாடு பாப்பா - நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா
பாலைப் பொழிந்து தரும் பாப்பா - அந்தப்
பசு மிக நல்லதடி பாப்பா
வாலைக் குழைத்து வரும் நாய்தான் - அது
மனிதர்க்குத் தோழனடி பாப்பா
காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா
- பாரதியார்