பாடம் 4 : பயிற்சி 4

உறவு முறைகள்

1)அம்மாவின் சகோதரனை எப்படி அழைப்பீர்?

........................................................................................

2)அம்மாவின் இளைய சகோதரியை எப்படி அழைப்பீர்?

........................................................................................

3)அம்மாவின் மூத்த சகோதரியை எப்படி அழைப்பீர்?

........................................................................................

4)அப்பாவின் சகோதரியை எப்படி அழைப்பீர்?

........................................................................................

5)அப்பாவின் இளைய சகோதரனை எப்படி அழைப்பீர்?

........................................................................................

6)அப்பாவின் மூத்த சகோதரனை எப்படி அழைப்பீர்?

........................................................................................

7) “அ ” இல் ஆரம்பிக்காத ஓர் உறவுமுறை கூறுக.