1. காகம் என்ன நிறம்?
2. வேறு இரண்டு நிறங்கள் கூறுக.
3. காகம் பறக்குமா?
4. வேறு இரண்டு பறவைகள் கூறுக.
5. கோழி எதைக் கூட்டி வந்தது?
6. பாட்டில் வந்த பசுவின் நிறம் என்ன?
7. பால் என்ன நிறம்?
8. பந்து என்ன வடிவம் கொண்டது?
9. பந்தைப் போல் இருக்கும் வேறு மூன்று பொருட்கள் கூறுக.
10. நீண்டு ஒலிக்காத உயிர் எழுத்துக்களை எழுதுக.